ஊதியம் பெறுபவர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வீட்டுக் கடன் ஆவணங்கள்
என்எஸ்இ: ₹ ▲ ▼ ₹
பிஎஸ்இ: ₹ ▲ ▼ ₹
கடைசி புதுப்பித்தல்:
-
english
தேடல்
ஆன்லைன் பேமெண்ட்
-
கடன் வகைகள்
-
வீட்டுக் கடன்கள்
-
மற்ற வீட்டுக் கடன்கள்
-
வீட்டுக் கடன்கள் அல்லாதவை
-
-
ரோஷ்னி கடன்கள்
-
குறைவான விலையில் வீடு
-
- நிலையான வைப்புத்தொகை
-
கால்குலேட்டர்கள்
-
உங்கள் நிதி நிலைமையைத் தெரிந்து கொள்ளுதல்
-
உங்கள் நிதிகளை நிர்வகித்தல்
-
கூடுதல் செலவுகளைக் கணக்கிடுதல்
-
-
அறிவு மையம்
-
முதலீட்டாளர்கள்
-
முதலீட்டாளர் தொடர்பு
-
கார்ப்பரேட் கவர்னன்ஸ்
-
ஃபைனான்ஷியல்
-
@ பிஎன்பி ஹவுசிங்கில் சமீபத்தியவை
-
-
எங்களைப் பற்றி
-
மேலாண்மை
-
பத்திரிகை
-
ஊழியர்
-
- தொடர்புகொள்ளவும்
வீட்டுக் கடன் பெறுங்கள் அதிகபட்சமாக
உங்கள் சொத்து மதிப்பில் 90%
தேவையான ஆவணங்கள்
வீட்டுக் கடன்
வயது, முகவரி, வருமானம், வேலைவாய்ப்பு, வருமான வரி போன்றவை. பின்வரும் நபர்களுக்கான வருமானத்திற்கான வீட்டுக் கடன் ஆவணங்கள் சற்று வேறுபடுகின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள், அதாவது
ஊதியம் பெறுபவர் மற்றும் சுயதொழில் புரியும் விண்ணப்பதாரர்கள்.
ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு
-
முகவரிச் சான்று : ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், தொலைபேசி பில், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சட்டரீதியான அதிகாரியிடமிருந்து வேறு ஏதேனும் சான்றிதழ்
-
வயது சான்று : பான் கார்டு, பாஸ்போர்ட், சட்டரீதியான அதிகாரியிடமிருந்து வேறு ஏதேனும் சான்றிதழ்
-
வருமானச் சான்று: கடந்த 3 மாதங்களின் சம்பள இரசீதுகள்
சுய-தொழில் செய்வோர்களுக்காக
-
முகவரிச் சான்று – ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், தொலைபேசி பில், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சட்டரீதியான அதிகாரியிடமிருந்து வேறு ஏதேனும் சான்றிதழ்,
-
வயது சான்று – பான் கார்டு, பாஸ்போர்ட், சட்டரீதியான அதிகாரியிடமிருந்து வேறு ஏதேனும் சான்றிதழ்
-
தொழில் மற்றும் ஐடிஆர்-க்கான வருமானச் சான்று
மற்ற
முக்கியமான ஆவணங்கள்
ஆவணங்கள் சொத்தின் இருப்பு, விற்பனை சான்று மற்றும் உரிமையாளர் போன்ற பிற விவரங்களைச் சரிபார்க்கின்றன.
டெவலப்பர் சொத்துக்காக (டெவலப்பரிடமிருந்து நேரடி ஒதுக்கீடு)
-
ஒதுக்கீட்டு கடிதம்
-
பில்டர் வாங்குபவர் ஒப்பந்தம்
-
பேமெண்ட் ரிசிப்ட்
-
அந்தந்த அதிகாரியிடமிருந்து அடமானம் வைக்க அனுமதி
-
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள்
மறுவிற்பனை சொத்துக்காக
-
விற்பனை ஒப்பந்தம்
-
சொத்தின் முதல் ஒதுக்கீட்டில் இருந்து அனைத்து முன் பத்திரங்களும்
-
விற்பனையாளரின் சார்பாக விற்பனை பத்திரம்/கன்வெயன்ஸ் பத்திரம்
-
சொத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம்
-
தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து உடைமை சான்றிதழ் மற்றும் நில வரி இரசீது
-
பில்டர் அல்லது சொசைட்டி வழங்கிய ஆட்சேபனை இல்லா சான்றிதழ்
பரிந்துரைக்கப்பட்ட படிப்புகள்
வீட்டுக் கடன் வலைப்பதிவுகள்








.jpg/4343a0f3-b1f0-73f6-1bbe-1371a3c3b483?version=1.0&t=1740120801621)



தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பான
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வீட்டுக் கடனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் வருமானச் சான்று ஒன்றாகும். இருப்பினும், பிஎன்பி ஹவுசிங் ஒரு சிறப்பு வீட்டுக் கடன் தயாரிப்பைக் கொண்டுள்ளது - உன்னாட்டி, முறையான வருமானச் சான்று இல்லாத தனிநபர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகையான வீட்டுக் கடன் அதிக வட்டி விகிதத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.
ஆம், வீட்டுக் கடனுக்கு சொத்து ஆவணங்கள் கட்டாயமாகும் ஏனெனில் சொத்தை அடமானமாக வைப்பதற்கு எதிராக கடன் வழங்கப்படுகிறது. ஒப்புதலுக்காக சட்ட மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களின் அடிப்படையில் சொத்து இருக்க வேண்டும்.
நபர்கள் கடந்த 30 நிமிடங்களில் விண்ணப்பித்துள்ளனர்.
உடனடி வீட்டுக் கடன் ஒப்புதலைப் பெறுங்கள்
உங்களுக்கான அர்ப்பணிப்புள்ள ரிலேஷன்ஷிப் மேலாளரிடமிருந்து அழைப்பைப் பெறுங்கள்
உடனடி வீட்டுக் கடன் ஒப்புதலைப் பெறுங்கள்
உங்களுக்கான அர்ப்பணிப்புள்ள ரிலேஷன்ஷிப் மேலாளரிடமிருந்து அழைப்பைப் பெறுங்கள்
நாங்கள் இந்த எண்ணிற்கு ஓடிபி அனுப்பியுள்ளோம் +91 .
உங்கள் வருகைக்கு நன்றி, எங்கள் பிரதிநிதி உங்களை அழைப்பார்.






உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! ஒரு பிரதிநிதி விரைவில் தொடர்பு கொள்வார்
கால்பேக் கோரவும்
ஓடிபி-ஐ சரிபார்க்கவும்
நாங்கள் இந்த எண்ணிற்கு ஓடிபி அனுப்பியுள்ளோம் +91 .
தயவுசெய்து கீழே உள்ளிடவும்.