PNB Housing Finance Limited

என்எஸ்இ:

பிஎஸ்இ:

கடைசி புதுப்பித்தல்:

பிஎன்பி ஹவுசிங்'ஸ்

கடன் பரிந்துரைக்கான வெகுமதி

நீங்கள் குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளர் பிஎன்பி ஹவுசிங் மூலம் பட்டுவாடா பெறும்போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிரிட்டின்படி நீங்கள் (தற்போதுள்ள வாடிக்கையாளர்) ரிவார்டுக்கு தகுதி பெறுவீர்கள்.

ரெஃபரல் மூலம் பெறப்பட்ட கடன் தொகை:

25 லட்சம் வரை

வெகுமதி தொகை/கிஃப்ட் வவுச்சர் ₹ 2500

>25 லட்சம் முதல் 75 லட்சம் வரை

வெகுமதி தொகை/கிஃப்ட் வவுச்சர் ₹ 5000

>75 லட்சம்

வெகுமதி தொகை/கிஃப்ட் வவுச்சர் ₹ 10000

(குறைந்தபட்சம் ₹ 10 லட்சம் கடன் தொகைக்கு ரெஃபரல் திட்டம் பொருந்தும்.)

படிவத்தை நிரப்பவும்:

+91
+91

பிஎன்பி ஹவுசிங் உடன் தொடர்பு கொண்டதற்கு நன்றி. எங்கள் விற்பனை பிரதிநிதி விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

பிஎன்பி ஹவுசிங்

கடன் ரெஃபரல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • Right Arrow Button = “>”

    ₹ 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட கடன் தொகைகளுக்கு ரெஃபரல் திட்டம் பொருந்தும்.

  • Right Arrow Button = “>”

    தற்போதுள்ள வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரை தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் ரெஃபரல் குறைந்தபட்சம் ஒரு பட்டுவாடா எடுக்க வேண்டும், இல்லையெனில் சலுகை இரத்து செய்யப்படும்.

  • Right Arrow Button = “>”

    பட்டுவாடா பகுதியளவு அல்லது முழுமையாக இருந்தாலும், பரிந்துரைக்கு வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் கிஃப்ட் வவுச்சர்/ரிவார்டு தொகை வெளியிடப்படும்.

  • Right Arrow Button = “>”

    பரிந்துரை மூலம் பெறப்பட்ட கடன் தொகையின் அடிப்படையில் கிஃப்ட் வவுச்சர்/ரிவார்டு தொகை இருக்கும்.

  • Right Arrow Button = “>”

    ஒரே வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர் அல்லது பிஎன்பி ஹவுசிங் அசோசியேட்/இணைப்பாளரால் குறிப்பிடப்பட்டால், முதலில் பரிந்துரை செய்வதற்கு ஊக்கத்தொகைக்கு உரிமை உண்டு. ஒரு பிரச்சனை ஏற்பட்டால், பிஎன்பி ஹவுசிங் முடிவு செய்வதற்கான உரிமையை கொண்டுள்ளது.

  • Right Arrow Button = “>”

    வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட குறிப்பின் அன்று அல்லது அதற்கு முன்னர் பிஎன்பி ஹவுசிங் உடனான செயல்முறையின் கீழ் உள்ள விண்ணப்பங்கள் இந்த திட்டத்தில் எந்தவொரு நன்மைகளுக்கும் தகுதி பெறாது.

  • Right Arrow Button = “>”

    அனைத்து கடன்களும் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொந்த விருப்பப்படி இருக்கும்.

  • Right Arrow Button = “>”

    தன்னை அல்லது உடனடி குடும்ப உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கு எந்த வெகுமதியும் பொருந்தாது.

  • Right Arrow Button = “>”

    ரிவார்டை செலுத்துவதற்கு கடன் கணக்கு எண் கட்டாயமாகும்.

  • Right Arrow Button = “>”

    அனைத்து பணம்செலுத்தல்களும் சேவை வரி மற்றும் பணம்செலுத்தல் மற்றும் கணக்கீடுகளை செய்யும் நேரத்தில் பொருந்தக்கூடிய பிற சட்டங்களுக்கு உட்பட்டவை.

  • Right Arrow Button = “>”

    பிஎன்பி ஹவுசிங், பிஎச்எஃப்எல் ஊழியர்கள் மற்றும் அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு ரெஃபரல் திட்டம் பொருந்தாது.

  • Right Arrow Button = “>”

    எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் திட்டத்தை வித்ட்ரா செய்வதற்கான உரிமையை பிஎன்பி ஹவுசிங் கொண்டுள்ளது.

  • Right Arrow Button = “>”

    ரெஃபரல் திட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சனைகளும் டெல்லி அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

Request Call Back at PNB Housing
கால் பேக்