PNB Housing Finance Limited

என்எஸ்இ:

பிஎஸ்இ:

கடைசி புதுப்பித்தல்:

பிஎன்பி ஹவுசிங்

கமர்ஷியல் சொத்துக் கடன்

பிஎன்பி ஹவுசிங் நிறுவனத்தில், அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் கமர்ஷியல் சொத்தை வாங்க/கட்டமைக்க நாங்கள் பலவிதமான கடன்களை வழங்குகிறோம். இதில் அலுவலக இடம், கடைகளுக்கான கடன்கள் அடங்கும். கமர்ஷியல் சொத்தை வாங்குவதற்கும் நிர்மாணிப்பதற்கும் கடன், ரெசிடென்ஷியல் மற்றும் கமர்ஷியல் சொத்துக்களுக்கு எதிரான கடன் மற்றும் குத்தகை வாடகைத் தள்ளுபடி போன்ற பரந்த அளவிலான வீட்டுக் கடன் அல்லாத தயாரிப்புகளை வழங்குகிறது

பிஎன்பி ஹவுசிங் நிறுவனத்திலிருந்து வீட்டுக் கடன் அல்லாதவற்றின் நன்மைகள்

இந்தியா முழுவதும் உள்ள கிளை நெட்வொர்க்

கடன்களின் எளிதான மற்றும் விரைவான ஒப்புதல் மற்றும் வழங்கலை உறுதி செய்யும் வீட்டிற்கே வரும் சேவைகள்

நன்கு அனுபவமிக்க ஊழியர்களின் அர்ப்பணிக்கப்பட்ட குழு

சிறந்த கடன் வழங்கும் சேவைகள்

நெறிமுறை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் உயர் தரங்கள்

செலவினங்கள் அதிகரித்தால் கடன் தொகையை அதிகரிக்கும் வசதி.

பல்வேறு திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள்

கமர்ஷியல் சொத்துக் கடன்

வட்டி விகிதம்

தொடக்கம்
9.25%* 
குடியிருப்பு-அல்லாத சொத்து (என்ஆர்பி) வாங்குவதற்கான கடன்
குறிப்பு: குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் நிலையற்ற வட்டி விகிதங்கள் ஆகும்

பிஎன்பி ஹவுசிங்

கமர்ஷியல் சொத்துக் கடன் தொகை

அதிகபட்ச கடன் தொகை சொத்தின் பர்சேஸ் விலையில் 70% அல்லது கடன் தகுதி எதுவாக இருந்தாலும் அது குறைவாக இருக்கும்.
  • Right Arrow Button = “>”

    வருமானம், வயது, தகுதி மற்றும் தொழில் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு பிஎன்பி ஹவுசிங் நிறுவனத்தின் மூலம் கடன் தகுதி தீர்மானிக்கப்படும்.

  • Right Arrow Button = “>”

    கடன் தகுதியை கணக்கிடுவதற்கு கடன் வாங்குபவர்(கள்)/ இணை கடன் வாங்குபவர்(கள்) வருமானம் ஒன்றாக இணைக்கப்படலாம்.

சொந்த பங்களிப்பு
வாடிக்கையாளரிடமிருந்து தேவைப்படும் குறைந்தபட்ச பங்களிப்பு சொத்தின் மொத்த செலவில் 30% ஆகும் (சொத்து வாங்கும் போது முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் உட்பட).
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

கமர்ஷியல் சொத்துக் கடன்

கடன் பணப் பட்டுவாடா

  • Right Arrow Button = “>”

    சொத்து தொழில்நுட்ப ரீதியாக மதிப்பிடப்பட்டு அனைத்து சட்ட ஆவணங்களும் நிறைவு செய்யப்பட்ட பிறகு பட்டுவாடா செய்யப்படும்.

  • Right Arrow Button = “>”

    மறுவிற்பனையில் ஒரு தனிநபரிடமிருந்து வீடு/ ஃப்ளாட் வாங்குவதற்கு, வாடிக்கையாளர் தனது சொந்த பங்களிப்பை செலுத்தியுள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பிறகு டிரான்ஸ்ஃபர் செய்யும் நேரத்தில் கடன் தொகை ஒட்டுமொத்தமாக விற்பனையாளருக்கு செலுத்தப்படும்.

  • Right Arrow Button = “>”

    கட்டுமானத்தில் உள்ள வணிகச் சொத்துகளுக்கு, கட்டுமானத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையில் கடன் தொகை படிப்படியாக வழங்கப்படும்.

  • Right Arrow Button = “>”

    கடன் வழங்குவதற்கு முன்னர், ஒரு வாடிக்கையாளர் தனது விகிதாசார பங்கை முதலீடு செய்ய வேண்டும். மேம்பாட்டு ஆணையம்/ சமூகம்/ தனியார் பில்டரின் தேவைக்கேற்ப ஒட்டுமொத்த தொகை அல்லது தவணைகளில் கடனை வழங்கலாம்.

கடன் திருப்பிச் செலுத்தல்
கடன் திருப்பிச் செலுத்துதல் சமமான மாதாந்திர தவணைகளில் (இஎம்ஐ) உள்ளது, அதிகபட்சமாக 15 ஆண்டுகளுக்கு பிந்தைய தேதியிட்ட காசோலைகள் அல்லது எலக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம் மூலம் அசல் மற்றும் வட்டி உள்ளது.

காப்பீடு / வாடிக்கையாளர் பாதுகாப்பு

பிஎன்பி ஹவுசிங்

பிஎன்பி ஹவுசிங், அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட வசதிக்காக, கடனின் திருப்பிச் செலுத்தும் காலத்தின் போது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வை சமாளிக்க அவர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் திருப்பிச் செலுத்தல்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, பிஎன்பி ஹவுசிங் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுடன் தங்கள் வீட்டிற்கே வந்து சேவையளிக்கும் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க இணைந்துள்ளது.

வேறு எதையாவது தேடுகிறீர்களா?

தொடர்புகொள்ளவும்

உங்கள் வீட்டிலிருந்து வசதியாக உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட்போனை பயன்படுத்தவும்.
அழைப்பைக் கோரவும்
ஒரு ரிலேஷன்ஷிப் மேனேஜருடன் பேசுங்கள், அவர் உங்கள் தேவை மூலம் உங்களுக்கு வழிகாட்ட உதவுவார்.
நீங்கள் pnbhfl என்று டைப் செய்து 56161-க்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்
நீங்கள் எங்கள் நிபுணருடன் தொடர்பு கொண்டு உங்கள் நிதி தேவைகளை 1800-120-8800-யில் பகிர்ந்து கொள்ளலாம்
Request Call Back at PNB Housing
கால் பேக்