உங்கள் வீட்டுக் கடன் தகுதியை விரைவாக அதிகரிக்க சிறந்த உதவிக் குறிப்புகள்

முதலில், உங்கள் வீட்டுக் கடன் தகுதியை என்ன தீர்மானிக்கிறது?

வீட்டுக் கடன் தகுதி உங்கள்:

- வருமானம்
- வயது
- கிரெடிட் வரலாறு
- முன்பிருந்தே இருக்கும் கடன், முதலியவை.

உங்கள் வீட்டுக் கடன் தகுதியை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறியவும்

Arrow

குறிப்பு #1
உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துங்கள்

உங்கள் அனைத்து கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் இஎம்ஐ-களை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரியுங்கள்.

குறிப்பு #2
ஒரு துணை-விண்ணப்பதாரரைப் பெறுங்கள்

தகுதியான இணை கடன் வாங்குபவருடன் கடனுக்கு விண்ணப்பிக்கவும், ஏனெனில் தகுதியை நிர்ணயிக்கும் போது அவர்களின் வருமானமும் பரிசீலிக்கப்படும்.

குறிப்பு #3
நீண்ட தவணைக்காலத்தைத் தேர்வு செய்யவும்

நீண்ட கடன் காலத்தை தேர்வு செய்வது தகுதியை அதிகரிக்கும். நினைவில் கொள்ளுங்கள், முன்கூட்டியே செலுத்துதல் எப்போதும் ஒரு விருப்பமாகும்.

குறிப்பு #4
மற்ற கடன்களை முன்கூட்டியே செலுத்துங்கள்

தற்போதுள்ள குறுகிய-கால கடன்களை மூட முயற்சிக்கவும் அல்லது அவற்றை ஒன்றாக ஒருங்கிணைக்கவும்.

குறிப்பு #5
உங்கள் அனைத்து வருமானங்களையும் அறிவிக்கவும்

அதிக திருப்பிச் செலுத்தும் திறனை காண்பிக்க பகுதி-நேர வேலைகள், வாடகைகள் போன்ற அனைத்து பக்க வருமானங்களையும் குறிப்பிடவும்.

வீட்டுக் கடன் தகுதியை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றிய எங்கள் முழுமையான வலைப்பதிவை படிக்கவும்

இங்கே கிளிக் செய்யவும்